கேள்வி: மகாத்மா காந்தியை பற்றிய ஒரு சிறு சந்தேகம் அதாவது அவரை ஒரு கொள்கை வாதியாக அனைவரும் பாராட்டுகிறோம் அதாவது அஹிம்சை மற்றும் தீண்டாமை என வற்றில் ஆனால் அவரை பற்றிய சில negative உம் சொல்ல படுகிறது... அம்பேத்கர் மற்றும் பெரியாரும் கூட அவரது உடன் ஒத்து போகவில்லை சில காரணத்தினால், மற்றும் காந்தி மதத்தை நம்புபவர் அது ஆத்மா ஓடு இணைந்தது என்று கூறுகிறார் அதனாலேயே அம்பேத்கர் உடன் கருத்து வேறுபாடு நடந்தது..... What about your perspective பதில்: உங்கள் கேள்விகளில் உள்ள அனைவரை பற்றியும் நான் மிகத்தீவரத்துடன் படித்துவந்திருக்கிறேன். மோடி வந்தபின் இந்துத்துவ அலை இந்தியாவில் பரவலாக வீசத்தொடங்கியபோது தமிழ் அரசியல் சூழலில் அதற்கு எதிர் கருத்தியல்வாதத்தை முன்மொழியும் பேரில் திராவிட கொள்கை அதித்தீவிரமாக பரவலாகபட்டது. அது வெற்றியும் கண்டிருக்கிறது. அந்த அலையின் பாதிப்பில் மூழ்கியவனில் நானும் ஒருவன். அவர்களை பொருத்தவரை திராவிட சிந்தாத்தம் பெரியாரிலிருந்தே துவங்குகிறது. இவர்களின் political ideology-யுடன் கொஞ்சம் தொடர்புடையவர்களை இவர்களுடன் தேர்த்துக்கொண்டார்கள் அதில் அம்பேத்கர் கார...
I'm what you see me as